தமிழ்நாடு அரசின் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படிஉயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
Oct 25, 2023
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
உரிமையை பெற்றதற்கும் "கூள கும்பிடு?" வெட்கம்
ReplyDeleteடிஏ உயர்வு வழக்கமான நடைமுறை தானே .... இதற்கு ஏன் இவ்வளவு ஜால்ரா?? ஒரு காலத்தில் சங்கம் என்றால் பெரும் மரியாதை இருக்கும்... ஆனால் உங்களை போன்றவர்களால் ...........
ReplyDelete