01.06.2009 க்கு பிறகு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்படும் ஊதிய இழப்பு
Oct 29, 2023
8 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
என்னய்யா காமெடி பண்றீங்க மாரி செல்வராஜ் சொன்ன மாதிரி அந்த படத்துல எங்க அப்பா இருந்தா அப்படி என்ற மாதிரி இருக்கே
ReplyDelete2009 க்கு முன்னாடி நீ வேலைக்கு வர வேண்டியதுதானே பைத்தியக்காரத்தனமா பண்ணாதீங்க
ஊதியக்குழு நடைமுறைப் படுத்தும் போது பணியில் இருப்போருக்குத்தான் பழைய ஊதியம். பின்னர் பணியேற்றோருக்ககு புதிய ஊதியம் தான்.
ReplyDeleteநிதிசுமை காரணமாக யாருக்கும் பென்சன் கிடையாது என்று சொல்லுவாங்க.....அப்போ தெரியும் உனக்கு
Deleteநிதி இழப்பு இல்லை. 1.6.2006 முன் இருந்தால் 1.86 .ஆல் பெருக்க வேண்டும்.ஆனால் ஊதியக்குழு அமல் படுத்தத் பட்ட தேதியில் வரை பெருக்கி உள்ளனர். வேண்டுமென்றால் அவர்களுக்கு குறைக்கலாம்
ReplyDeleteஅவர்கள் 1.1.16 க்குப்பிறகு பணியாற்றி உள்ளனர் . அதனால் தான் யாருக்கெல்லாம்.
Delete1.1.2006 க்கு பிறகும் அவர்கள் பணியாற்றியுள்ளதால் 1.86 ஆல் பெருக்கப்பட்டுள்ளது
ReplyDeleteநீங்க எடுக்கும் 4 period க்கு இது பத்தலையா
ReplyDeleteஉண்மையில் அதிக சம்பளம் கொடுக்க வேண்டியது ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு தான்
ReplyDelete