ஜனநாயக வழியில் போராடிய ஆசிரியர்களை கைது செய்ததற்கு தலைமை செயலக சங்கம் கடும் கண்டனம்...
Oct 5, 2023
4 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
மாதம் 5 லட்சம் தந்தால் திருப்தி ஆவார்களா? எவ்வளவு தந்தாலும் பத்துவதில்லை உங்களுக்கு. அவர்களை கைது செய்யாமல் பணி நீக்கம் செய்யுங்கள். அப்பது தான் மற்றவர்கள் திருந்துவார்கள்.
ReplyDeleteடேய் தனபால் லூசுப்பயலே
ReplyDelete40/40
ReplyDeleteஒரே பணியை இருவரும் செய்கிறனர்.ஒருவர் 31/05/2009 ல் பணியில் சேர்கிறார்.அவருக்கு அடிப்படை ஊதியம் 8700.மறுநாள் 01/06/2009ல் பணியில் சேர்கிறார். அவருக்கு 5200 ஊதியம்.ஏன் இந்த முரண்பாடு.இதைக்கேட்டு கடந்த 14 ஆண்டுகளாக போராடுகிறார்கள்.தங்களைப்போன்று தர்மபுரியில் இருப்பவர்கள் அருகிலேயே பணியில் அன்றே சேர்ந்துவிடுகின்றனர்.உங்களுக்கு ஒரு ஊதியம்.அதே தர்மபுரியில் இருப்பவர்கள் தொலைவில் உள்ள ஊருக்கு பயணம் செய்து மறுநாள் பணியேற்கிறார்கள்.அவருக்கு குறைந்த ஊதியம்.புரிந்து பதிவிடுங்கள்.கேவலம் செய்யாதீர்
ReplyDelete