பள்ளிக்கல்வி - இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2023

பள்ளிக்கல்வி - இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியீடு.

 

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது .

Order - Click here

5 comments:

 1. போராடும் இடை நிலை ஆசிரியர்களை, லத்தி சார்ஜ் தந்து களையுங்கள். இவர்களால் தான் இளைய சமுதாயம் போராடுகிறது..இவர்களே குழந்தைகளை பற்றி கவலை படாமல், போராட்டம் நடத்தினால் , மாணவர்களும் இதை தான் செய்வார்கள். மாணவன் யேன் ஆசிரியர்களை அடிக்க மாட்டான். நம் முன்னாள்.முதல்வர், எடப்பாடி உட்பட பொது மக்கள் அனைவரும் ஆசிரியர்கள் என்றால் ஒரு வித வெறுப்பு வருகிறது என்றால், இது போன்ற போராட்டங்கள் தான் காரணம். இப்போது அண்ணன் எடப்பாடி முதல்வராக இருந்து இருந்தால் , போராடும் ஆசிரியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்து எருமை மேய்க்க வைத்து விட்டிருப்பார்.

  ReplyDelete
 2. உங்கள் நல்ல நேரம் அரசு ஊழியர்களுக்கு ஒத்து ஊதும் திமுக ஆட்சி நடக்கிறது. எங்கள் கொங்கு நாட்டு சிங்கம் ஆண்டிருந்தால் 100 நாள் ஏரி வேலைக்கு தான் போகி இருப்பீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. 3வேலை gelucil எடுத்துக்க மேன் ரெகுலரா. 😂😂😂

   Delete
 3. மகளீர் உரிமை தொகை மூலம், பல கோடி வாக்காளர்கள் திமுக மீது பற்றோடு உள்ளனர். இவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யுங்கள்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி