10.03.2020 க்கு முன் பணியில் சேர்ந்து உயர்கல்வி பெற்று ஊக்கத்தொகைக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் புதிய அரசாணையின் படி "One Time Lumpsum Amount" மட்டுமே தரப்படும் - மனிதவள மேம்பாட்டுத் துறை அரசாணை வெளியீடு!
Lumpsum Amount for Addl Qualification GO - Download here
பட்டை நாமம்
ReplyDelete1 Incentive= 6% in basic
ReplyDeleteபொதுவாக 1 = 900 என்று வைத்து கொண்டால் 1 வருடத்திற்கு 10800.ஒரு வேளை அந்த பணியாளர் இன்னும் 10 வருடத்திற்கு வேளை செய்தால்
10 ×10800=108000. இப்போ one time lumpsum amount 10000.