மாநிலம் முழுதும் , 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன . அதில் , 24,000 தொடக்க பள்ளிகள் ; 7,000 நடு நிலை பள்ளிகள் , 6,000 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்.
இவற்றில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில்....
கடந்த அதிமுக பத்தாண்டு காலம் பதவி உயர்வு மட்டுமே வழங்கி நேரடி நியமனம் செய்யவே இல்லை. இந்த திமுக ஆட்சி அதனையே தொடர்ந்து வருகிறது. தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து 2222 பணியிடங்களை நிரப்ப உள்ளது தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளவர்களுக்கு வேதனை. இத்தனை ஆண்டுகள் கழித்து இவ்வளவு பணியிடங்கள் தானா?
ReplyDeleteNew posting pannamaataanka
ReplyDeleteஆமாங்க அறிவிப்பு ஆறுதலுக்காக
ReplyDelete