பள்ளி கல்வித் துறையை பரபரப்புத் துறை என்றழைக்கலாம்
School Edu Article - Theni Sundar👇
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
EMIS ஆரம்பிக்கும் போதே அந்த பணியை இரவும் பகலும் பார்த்து வந்தது பகுதி நேர ஆசிரியர்கள் (கணினி) . ஆனால் இந்த பணியை ஒப்பந்தம் அடிப்படையில் தனியாக ஆட்களை நியமிக்கும் பணி நடைபெறும் வரை பகுதி நேர ஆசிரியர்கள் செய்ய வேண்டும் என்று உத்தரவு. ஏற்கனவே பார்த்த பகுதி நேர ஆசிரியர்களை விட்டு விட்டு இப்போது புதிய தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்யப் போவதாக கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல். பகுதி நேர ஆசிரியர்கள் சொற்ப வருமானத்தில் செத்துக் கொண்டு இருக்கும் போது இப்படி ஏன் பள்ளிக் கல்வித் துறை நடந்து கொள்கிறது? அதிமுக அமைச்சர்கள் பரவாயில்லை என்று சொல்ல வைக்கும் அளவுக்கு இந்த அமைச்சர் நடந்து கொள்கிறார்.
ReplyDelete