கவன ஈர்ப்பு பதிவு - பட்டாசு வெடித்து பள்ளி மாணவனின் கை சிதைவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2023

கவன ஈர்ப்பு பதிவு - பட்டாசு வெடித்து பள்ளி மாணவனின் கை சிதைவு

 

விழுப்புரத்தில் ஆணாங்கூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்று பட்டாசு வெடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு அணுகுண்டு வெடிக்கவில்லை என கையில் எடுத்த போது அந்த அணுகுண்டு வெடித்ததால் கை சிதறிய காட்சியை பார்க்கிறோம் . தயவு செய்து உங்களது குழந்தைகளை வெடியயை பாத்து வெடிக்குமாரு கூறுங்கள் தயவு செய்து அனைவருக்கும் பகிருமாரு கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏

1 comment:

  1. அது என்ன அரசுப்பள்ளி....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி