கனவு ஆசிரியர் , தேன்சிட்டு , புது ஊஞ்சல் - பள்ளிக்கல்வித்துறை இதழ்களில் தங்களது படைப்புகள் வெளிவர வேண்டுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2023

கனவு ஆசிரியர் , தேன்சிட்டு , புது ஊஞ்சல் - பள்ளிக்கல்வித்துறை இதழ்களில் தங்களது படைப்புகள் வெளிவர வேண்டுமா?

 

குழந்தைகளின் சிறந்த படைப்புகளை அனுப்ப மின்னஞ்சல் முகவரிகள் (Email addresses to send children's best works)...


கனவு ஆசிரியர்:

kanavuaasiriyar@tnschools.gov.in

(ஆசிரியர் இதழ்)


தேன்சிட்டு: thenchittu@tnschools.gov.in

(6-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)


புது ஊஞ்சல் : Oonjal@tnschools.gov.in

(4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)


அன்புள்ள ஆசிரியர்களுக்கு, மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் வகுப்பு குழந்தைகளின் சிறந்த படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி