உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2023

உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மொத்த தொகை வழங்குதல் - புதிய அரசாணை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!


மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களில் 09.03,2020 க்கு முன்னர் உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அரசாணையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 Lumpsum Amount - CEO Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி