TET Teacher Wanted - Permanent Post ( Last Date - 07/12/2023 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2023

TET Teacher Wanted - Permanent Post ( Last Date - 07/12/2023 )

 பின்வரும் அரசு உதவிபெறும் நிரந்தரப் பணியிடத்திற்கு விண்ணப்பப்படிவங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவங்களை பின்வரும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 http://application.mduschooled.in நிரப்பப் பட்ட விண்ணப்பப் படிவத்தினை ஒருங்கிணைப்பாளருக்கும் , அதன் பிரதியினை தாளாளருக்கும் 07.12.2023க்கு முன் கிடைக்குமாறு அஞ்சல் வழியாக அனுப்பவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி