அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ( 09.12.2023 ) முழு வேலை நாள் - CEO Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2023

அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ( 09.12.2023 ) முழு வேலை நாள் - CEO Proceedings

 தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் மழையின் காரணமாக 14.11.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின்படி விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடுசெய்யும் வகையில் அனைத்துவகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் 09.12.2023 அன்று பள்ளி முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் எனவும் செவ்வாய்கிழமை பாடவேளையை பின்பற்றிடவும் அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி