ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு பற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 19.12.2023 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2023

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு பற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் - 19.12.2023

 

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு பற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் எதிர்வரும் 19.12.2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு திருச்சிமில் பின்வரும் பொருள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது . 


இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதால் , இக்கூட்டத்தில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி