பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு கூட்டம் 20.12.2023 - விவரம் கோருதல் சார்ந்து அரசு சார்புச் செயலாளரின் கடிதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2023

பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு கூட்டம் 20.12.2023 - விவரம் கோருதல் சார்ந்து அரசு சார்புச் செயலாளரின் கடிதம்!

பள்ளிக்கல்வி - மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களின் ஆய்வு கூட்டம் 20.12.2023 அன்று நடைபெறுதல் - விவரம் கோருதல் சார்ந்து அரசு சார்புச் செயலாளரின் கடிதம்!

பள்ளிக் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 20.12.2023 அன்று கல்வித் துறை கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ளார்கள் . எனவே தங்கள் இயக்ககம் தொடர்பாக இணைபில் கோரியுள்ள விவரங்களை PPT வடிவில் அரசுக்கு உடனடியாக அனுப்புமாறும் மேலும் மேற்காணும் கூட்டத்தில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறும் தங்களைக் கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி