தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2023

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியீடு.

 

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள் , கணித தீர்வுப்புத்தகம் மற்றும் கணித COME புத்தகம் ( தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் ) அச்சிடப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட விற்பனை மையங்களிலும் 20.12.2023 முதல் கீழ்க்கண்டவாறு விற்பனைக்கு கிடைக்கும் .

Press News 20.12.2023 - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி