கருணை அடிப்படையில் பணி - இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2023

கருணை அடிப்படையில் பணி - இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை


தமிழ்நாடு அரசு பணிகளில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் பொழுது மறைந்த அரசு ஊழியரின் வாரிசுகள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேலான கல்வித்தகுதி கொண்டிருக்கும் பட்சத்தில் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை.

Judgement Copy 👇

 Download here

மாறாக இளநிலை உதவியாளர் பதவிக்கு கீழ்நிலை பதவிகள் ஆன துப்புரவாளர், காவலர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டிருந்தால் அவ்வாறு கீழ்நிலை பதவியில் பணி நியமனம் செய்யப்பட்ட நாள் முதலே இளநிலை உதவியாளராக பணி நியமனம் மறுவரையறை செய்யப்பட்டு உரிய பதவி உயர்விலும் பலன்களும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்ப்பாணை.

6 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி