வினாத்தாள் பதிவிறக்கம் - கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது - EMIS Team - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2023

வினாத்தாள் பதிவிறக்கம் - கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது - EMIS Team

 


வழிகாட்டு நெறிமுறைகள் - வினாத்தாள் பதிவிறக்கம் 

 வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in  என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.

 கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட https://exams.tnschools.gov.in ( X ) என்னும் EMIS முகவரியைப் பயன்படுத்தக் கூடாது.


 இந்த இணையதளத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளும் / அரசு நிதி . உதவி பெறும் பள்ளிகளும் தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண் வழியாக வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

 தலைமையாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்த இயலாத பள்ளிகள் வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணைப் பயன்படுத்தலாம் . வகுப்பாசிரியரின் EMIS கணக்கு எண்ணையும் பயன்படுத்த முடியாத பள்ளிகள் UDISE பதிவெண்ணையும் அதன் கடவுச் சொல்லையும் பயன்படுத்தலாம் . பரிந்துரைக்கப்படுகிறது .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி