டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக்கூட்ட ( 04.01.2024 ) தீர்மானங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2024

டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக்கூட்ட ( 04.01.2024 ) தீர்மானங்கள்

 

டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் 04.01.2024 காலை 11.30 மணியளவில் திருச்சி , அருண்ஹோட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்றது . மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் திரு . ச.மயில் , பொதுச்செயலாளர் , தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அவர்கள் தலைமை ஏற்றார்.


 கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.pdf👇

Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி