பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் - ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2024

பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் - ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.

 
பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் இன்று ( 07.01.2024 ) பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை , திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
 கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு . அ . மாயவன் , திரு.ஆ. செல்வம் , திரு . ச . மயில் ஆகியோர் தலைமை வகித்தனர் . கூட்டத்தில் ஜாக்டோ - ஜியோ தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்துள்ள வாழ்வாதார 10 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து கீழ்க்கண்டவாறு தொடர்போராட்டநடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

JACTTO GEO press News👇


6 comments:

  1. ஸ்டாலின் கிட்ட எவ்வளவு டா பெட்டி வாங்குனீங்க?

    பப்ளிக் பரிட்சை நடக்கும்போது எப்படிடா போராட்டம் பண்ணுறது அப்பரண்டிசுகளா!

    ReplyDelete
  2. சொல்லிகிட்டேயிருக்கானுகளே பாம்பை வெளியில விடமாட்டாங்கிறானே ஓ குறலி வித்தையா அப்படிங்கற வடிவேலு வசனம் தான் ஞாபகம் வருது அது மட்டும் மில்லாமல் இன்னுமாடா இந்த உலகம் உங்கள நம்புது அது அவனுங்க விதி ...

    ReplyDelete
  3. பொதுத்தேர்வு நேரத்தில் வேலை நிறுத்தம் செய்தால் அனைத்து மீடியாவும் கழுவி ஊத்துவார்கள். பொது மக்கள் காரி துப்புவார்கள்.

    ReplyDelete
  4. இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்தீங்க? ஒரே கோரிக்கை பழைய ஓய்வு ஊதியம் மட்டும் வைக்க வேண்டியது தானே. 10 கோரிக்கை வைத்து அதில் ஒரு இரண்டை நிறைவேற்றுவார். உடனே நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தி ஜால்ரா போடுவீர்கள். நீங்களும் , உங்கள் போராட்டமும். தயவு செய்து அந்த ஆணி அங்கேயே இருக்கட்டும்.

    ReplyDelete
  5. மற்ற அரசு ஊழியர்கள் வேண்டும் என்றால் உங்கள் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். மாணவர்களின் தேர்வு நடைபெறும் நேரத்தில் எந்த ஆசிரியர்களும் கலந்து கொள்ள மாட்டார்கள்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி