டிட்டோஜாக் - மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு நாள் : 28.01.2024 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2024

டிட்டோஜாக் - மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சந்திப்பு நாள் : 28.01.2024

 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 14.01.2024 அன்று காணொளி வாயிலாக நடைபெற்ற மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் மாண்புமிகு . பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வித்துறை செயலாளர் , மதிப்புமிகு . பள்ளிக்கல்வி இயக்குநர் , மதிப்புமிகு . தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை நேரில் சந்தித்து அரசாணை 243 அமல்படுத்தப்பட்டால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கிக் கூறுவது என்று எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று 23.01.2024 சென்னை மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்தித்தோம் ....


Full Details 👇

tito jac 23.01.2024 theermaanangal - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி