தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2024

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தல்...

 

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியலில் வட்டார அளவில் திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட ( தொடக்கக்கல்வி ) ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களின் விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை சென்னை , தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி , சரிபார்த்து Excel படிவமாக இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ( deedeocoimbatore@gmail.com ) 05.01.2024 மாலை 4.00 க்குள் தவறாமல் அனுப்பி வைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி