பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2024

பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

 

ஐஏஎஸ் அதிகாரிகளை    பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு


மொத்தம் 12 ஐஏஎஸ் அதிகாரிகள்         பணியிடமாற்றம் செய்து உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர         பாண்டியன் நியமனம்


சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர். பிருந்தா தேவி,         திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் நியமனம்


செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ், தென்காசி  மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்.


Click here GO...No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி