ஆய்வக உதவியாளர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்மசெயல்முறைகள் ( 02.02.2024 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2024

ஆய்வக உதவியாளர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்மசெயல்முறைகள் ( 02.02.2024 )

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தும் பொருட்டு ஆய்வகச் செயல்பாடுகள் மூலம் உற்றுநோக்கி ஆய்ந்தறிதல் , செய்து கற்றலின் மூலம் நிலையான கற்றல் அனுபவத்தைப் பெறுதல் , அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் , மொழி ஆய்வகங்களின் மூலம் மொழி ஆளுமை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை பெறும் நோக்கில் பின்வரும் ஆய்வகங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன .

ஆய்வக உதவியாளர் மேற்கொள்ள வேண்டிய ஆய்வக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


Lab Assistant Duties Proceeding 02.02.2024 - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி