1 - 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2024

1 - 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்...


1 - 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கான அறிவுரைகள்...

வழிகாட்டுதல்கள்

1. குழந்தைகளின் தரநிலை அறிக்கை , பருவ இறுதியில் பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும் . 

2. பெற்றோரிடமிருந்து கையொப்பம் பெறப்பட வேண்டும் . 

3. ஒவ்வொரு பருவ இறுதியிலும் தரநிலை அறிக்கையினைப் பெற்றோருக்கு அளிக்கும்வகையில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும் .


இணைய முகவரி : emis.tnschools.gov.in . தரநிலை அறிக்கையை நிரப்புவதற்கான தரவுகளை EMIS வலைத்தளத்திலிருந்து 08.02.2024 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தரநிலை அறிக்கையை நிரப்புவதற்கான காணொலி இணைப்பு : https://www.youtube.com/watch?v=ZFWpjrlc1k0 


ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் :👇

 Class 1-5 Report Card Guidelines - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி