1- 5th Std | CULTURAL & SPORT WEEK 2023-24 Google drive link mobile phone ல் create செய்து BRC-க்கு அனுப்புவது எப்படி தெளிவான விளக்கம்👇👇👇
பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் 2023-24 1முதல் 5 வகுப்பு வரை
CULTURAL & SPORT WEEK 27.02.2024 முதல்29.02.2024 வரை அனைத்து தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் பண்பாடு & விளையாட்டு வாரம் கொண்டாடப்பட இருக்கிறது....
போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் புகைப்படம்/வீடியோக்களை Google drive link creation -செய்து BRC-க்கு அனுப்புவது எப்படி என்பதை குறித்த தெளிவான வீடியோ இணைப்பு.👇👇👇
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி