டிட்டோஜேக் அறிக்கை - மாபெரும் உரிமை மீட்பு உண்ணாவிரத அறப்போராட்டம் - 19.02.2024 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2024

டிட்டோஜேக் அறிக்கை - மாபெரும் உரிமை மீட்பு உண்ணாவிரத அறப்போராட்டம் - 19.02.2024

 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜேக் )

 மாநில அமைப்பு 31 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும் பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 நாள் 21.12.2023 தொடக்கல்வித் துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தும் கடும் பாதிப்பு 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மாபெரும் உரிமை மீட்பு உண்ணாவிரத அறப்போராட்டம்





2 comments:

  1. பதவி உயர்வுக்கு TET தேவை வழக்கு 6.3.24 அன்று வழக்கு விசாரணைக்கு வருவதால் அரசு தரப்பு உரிய பதில் அளிக்க வலியுறுத்த வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி