தமிழ்நாடு அமைச்சுப்பணியில் 2486 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2024

தமிழ்நாடு அமைச்சுப்பணியில் 2486 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

 

தமிழ்நாடு அமைச்சுப்பணியில் 2486 இளநிலை உதவியாளர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பணிக்கான விண்ணப்பங்கள் அறிவிப்பு 28.02.2024 வரை விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் Examல் கலந்து கொண்டு பயனடையவும். இந்தப் பணியிடங்கள் Exam அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


Tamil Nadu Ministerial பணியிடங்கள்:

இப்பணிக்கான   2448 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு கல்வி தகுதி 10th / Degree படித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.


வயது வரம்பு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது  பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.


இப்பணிக்கு ஊதியம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு பிரசார் பாரதி நிறுவன விதிமுறைப்படி, மாதம் ரூ. 25,000/- வழங்கப்பட உள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை:

இந்த தமிழ்நாடு அமைச்சுப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்வு தேதி:

09.06.2024

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழ்நாடு அமைச்சுப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Notification Link:


Tamil Notification Here

English Notification Here


Apply Link:


Apply Here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி