திமுகவுக்கு ஒன்றரை கோடி ஓட்டு தேவை இல்லையா ? ஆசிரியர் கூட்டமைப்பு கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2024

திமுகவுக்கு ஒன்றரை கோடி ஓட்டு தேவை இல்லையா ? ஆசிரியர் கூட்டமைப்பு கேள்வி

 

திமுகவுக்கு ஒன்றரை கோடி ஓட்டு தேவை இல்லையா ? ஆசிரியர் கூட்டமைப்பு கேள்வி...



8 comments:

  1. என்னால் 100 பேரையாவது திமுக வுக்கு வாக்களிக்க விடமாட்டேன்.... இது சத்தியம்......

    ReplyDelete
  2. நான் ஒரு 500 பேரை திமுகவிற்கு எதிராக ஓட்டுப் போட வைப்பேன். பொய்யன் நமக்கு வேண்டாம்.

    ReplyDelete
  3. அரசு ஊழியன் என்று அரசு ஒரு ஊழியரை மட்டுமே பார்க்கிறது அவருக்கென்று குடும்பம் உள்ளது அந்த குடும்பத்தில் பல வாக்குகள் உள்ளது அது தெரியவில்லை போலும்

    ReplyDelete
  4. பொய்யான வாக்குறுதிகளை தந்து 1கோடி வாக்குகள் பெற்றனர். மீண்டும் அதே தவறை செய்ய வேண்டாம். எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து முடிவு எடுங்கள்

    ReplyDelete
  5. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. அப்போது நிதி நிலை சரியாகட்டும் என்றார்கள். ஆனால் இன்று 8 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இதுதான் இவர்கள் ஆட்சி நடத்தும் லட்சணம்

    ReplyDelete
  6. ungalukku ellam ethuku da expectation, give your vote to perfect candidate rather than dm or admk

    ReplyDelete
  7. மத்திய & மாநில அரசின் ஓய்வு ,பெற்ற அதிகாரிகள் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடலாம் இது நல்ல தீர்வு

    ReplyDelete
  8. இந்த நாய்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் கூட இவர்களுக்கு வாக்களிப்பது நமது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி