இன்னும் கொஞ்சம் பொறுத்திருப்போம் !
மான்ய கூட்டத்தொடர் வரை போராட்டத்தை நிறுத்தி நமக்கான அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் !
பதுங்கிப் பாயும் வேங்கையின் பொறுமையுடன் பசித்திருப்போம் ! விழித்திருப்போம் !
ஒற்றுமையுடன் இருப்போம் !
ஜாக்டோ ஜியோ இன்றைய ( 24.02.2024 ) முடிவுகள் அறிவிப்பு...👇👇👇
24.2.24 Jactto-Geo Press News - Download here
ஒரே வரியில சொல்ற விசயத்தை 5 பக்கத்தில் சொன்ன உங்கள் சிரமம் புரிகிறது இதுக்கு பதிலா வேற ஏதாவது உருப்படியான வேலை பார்க்கலாம் இனி யாரும் ஏமாறும் மனநிலையில் இல்லை
ReplyDeleteஇன்னுமாடா உலகம் உங்களை நம்புதுதுதூதூதூ...
ReplyDeleteசாக்கடை ஈக்களாக, ஜால்ராக்களாகத்தான் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உங்களை பார்க்கிறோம்..... நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்... ஜாஜால்ல்ராராராராவை பலமா போடுங்க. தலைவர்களே....
ReplyDeleteஇதுக்கு பெயர்தான் பல்லு படாம.....????
ReplyDeleteமிகச் சிறப்பு
ReplyDeleteஅரசுக்கு அடிவருடிகளாக மாறிவிட்டோம் என ஒப்புதல் வாக்குமூலம் தந்து விட்டு பல் படாமல் ..கழகத்திற்குப் பணியாற்றுங்கள் ஜாக்டோ-ஜியோ தலைவர்களே!
ReplyDeleteநான் ஒரு திமுக காரன்.... ஆனால் இப்போது அந்த தீய சக்தியின் முதல் எதிரியை நான் தான்.... MP electionla நாசமா போய்ருவீங்கடா...... நாங்க கட்டுற தொழில்வரி மற்றும் இதர வரி பணம் மட்டும் வேணும்.... கருணை சார்ந்த கோரிக்கையை கூட நிறைவேற்ற வக்கற்ற நீ இருந்தென்ன நாசமா போனா என்ன... சரண்டர் போச்சு, increment போச்சு, விலை வாசி உயர்வால் அன்றாட வாழ்க்கை கூட நடத்த முடியவில்லை
ReplyDeleteசொகுசாக உள்ள IAS அதிகாரிகளுக்கு B, C, D grade பணியாளர்களின் வேதனை புரியாது...... சுயமான சிந்தனை திறன் அற்ற அரசு...... துரோகிகள் ஜாக்டோ ஜியோ.... ஜாக்டோ ஜியோ அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகிறேன்
ReplyDelete30000 கோடி சுருட்டினா எப்படி நிதி நிலைமை சரியாகும்......PTR நீங்க நேர்மையானவர் என்றால் கட்சியிலிருந்து வெளியே வாங்க
ReplyDeleteJACTO JIO vin marupeyar JALARA, entha university la da padichinga JALARA Poda. 2026 MLA election therthal arkkaiyilum palaya oivu voithiyam tharuvom nu solluvaar. Unga thanga muthalvar.
ReplyDeleteபாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டசபை தேர்தலிலும் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திருட்டு திராவிட கட்சிகளுக் வாக்களிக்ககக் கூடாது
ReplyDelete