10ஆம் வகுப்பு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 15.03.2024 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - DGE அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2024

10ஆம் வகுப்பு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 15.03.2024 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - DGE அறிவிப்பு

நடைபெறவுள்ள பொதுத்தேர்வெழுதவுள்ள மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 15.03.2024 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி