முதலாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 23.03.2024 ( தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர்...) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2024

முதலாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 23.03.2024 ( தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர்...)

நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தல் 2024 - தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கான நியமன ஆணையானது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது , எனவே தங்கள் பள்ளி சார்பான தேர்தல் பணி ஆணையினை நாளை காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ( இடைநிலை ) தனிநபர் மூலம் நேரில் வந்து பெற்றுச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதலை 22.03.2024 மாலை 3 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது . முதலாவது தேர்தல் பயிற்சி வகுப்பு 23.03.2024 அன்று நடைபெறவுள்ளதால் அவசரம் கருதி உடன் நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவிக்கப்படுகிறது.


மாவட்டக் கல்வி அலுவலகம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி