மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 2320 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2024

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 2320 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2320 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...

பொதுவான அறிவுரைகள் , இணையதளத்தில் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும் ( www.mhc.tn.gov.in ) .


 இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.05.2024

மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் & அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி