சென்ற ஆண்டை போலவே இந்த வருடமும் மெல்ல கற்க்கும் மாணவர்களை ஏமாற்றிய அறிவியல்..... 2024 வினாத்தாள் வடிவமைப்பு. 151 கோடிட்ட இடம் கேள்வியில் ஒன்றுக்கூட இல்லை. 129 சரியா தவறா கேள்வியில் ஒன்றுக்கூட இல்லை. 30 - பொருத்துக வகையில் ஒன்றுக்கூட இல்லை. 35 .. கூற்றும் காரணமும் கேள்வியில் ஒன்றுக்கூட இல்லை. நாம் வருடம் முழுவதும் பயிற்சி அளித்து என்ன பயன் ?. கேட்கப்படதா கேள்விகள் எதற்காக பாடப்புத்தகத்தில் கொடுத்து மாணவர்களுக்கு சுமையையும் மண உலச்சலையும் ஏற்படுத்துகிறார்கள். அறிவியல் ஆசிரியர் சங்கங்களும், கல்வித்துறை அதிகாரிகளும் , வினாத்தாள் வடிவமைப்பவரும் இதனை சரி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆக்கம் :
திரு. அ.இஸ்மாயில்
ஆசிரியர்
சிந்தாமணி
விழுப்புரம்.
தேர்ச்சி மதிப்பெண்கள் வெறும் 20 மட்டுமே இதில் மெல்ல கற்க்கும் மாணவர்கள் ஏன் ஏமாற்றம்...... மெல்ல கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தான் ஏமாற்றம்....
ReplyDelete😁😁😁👌
DeleteYes. 😁😁😮😵😵😁
Deleteஉண்மை
ReplyDelete100 க்கு 35. 75 க்கு 20. இரண்டும் என்ன பெரிய வித்தியாசம். தவிர கடினம் என்பது மாணவர்களுக்கு தான். அரை மூளை உடைய உனக்காக அல்ல.
ReplyDelete