தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்தல்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2024

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்தல்!!!

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்களில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்தல்.


தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர்களில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் TET தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் தயார் செய்தல்- கரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்


இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலிருந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கான மாநில முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்யும் பொருட்டு, முதல் கட்டமாக 2012-இல் தெரிவு செய்யப்பட்ட முதல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, 02.05.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் (deoclekarur@gmailcom) முகவரிக்கு அனுப்பிவிட்டு, அதன் கையொப்பமிட்ட பிரதியை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி