அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்காமல் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உடனடியாக நியமனம் ஒப்புதல் வழங்கிட அரசு கடிதம்..... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2024

அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்காமல் உள்ள அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உடனடியாக நியமனம் ஒப்புதல் வழங்கிட அரசு கடிதம்.....

பள்ளிக் கல்வி - உதவி பெறும் பள்ளிகள்- அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நியமன ஒப்புதல் அளிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய பிற ஆசிரியர் நியமனங்களுக்கும் நியமன ஒப்பதல் ஒப்பதல் வழங்க வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.👇

Guidelines of Elementary and Middle School - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி