2024-2025ஆம் ஆண்டிற்கான யோகா ஒலிம்பியாட் தெரிவுப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 5, 2024

2024-2025ஆம் ஆண்டிற்கான யோகா ஒலிம்பியாட் தெரிவுப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

2024-2025 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் 18.06.2024 முதல் 20.06.2024 வரை Regional Institute of Education ( RIE ) , Manasagangothri , Mysuru , Karnataka- வில் நடைபெற உள்ளது. 


பள்ளி அளவில் சிறந்த மாணவ , மாணவியர்களை தேர்வு செய்து இதன் தொடர் நிகழ்வாக கீழ்கண்ட அட்டவணைகளில் தெரிவுப்போட்டிகளை உள்ளவாறு நடத்திட தெரிவிக்கப்படுகிறது.

2024-2025ஆம் ஆண்டிற்கான யோகா ஒலிம்பியாட் தெரிவுப் போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Yoga Olympiad Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி