பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? வலுக்கும் புதிய கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2024

பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு? வலுக்கும் புதிய கோரிக்கை!

 

தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் முடிவடையும் தருவாய் என்றாலும், வெயிலின் தாக்கம் முடிந்தபாடில்லை. இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வெப்ப அலையின் தாக்கத்தை கருத்திற்கொண்டு பள்ளிகள் திறப்பை ஒவ்வொரு மாநில அரசும் தாமதப்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் முன் ஜூன் 6 ஆக இருந்து பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்பட்டு ஜூன் 10 என நேற்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதனை மேலும் தள்ளிவைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் பள்ளிகள் திறப்பை ஜூன் 10ல் இருந்து ஜூன் 3ம் வாரத்திற்கு மற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


பெரும்பாலான மாநிலங்களில் ஜூன் 10-12ல் பள்ளிகள் திறக்கப்படுவதால் தமிழகத்தில் இந்த தேதியின் மீது கோரிக்கைகள் வருகின்றன.

1 comment:

  1. pesa schoola mooditu ponga da... neenga leave vita than da avanunga veyil la suthuranunga... olunga school vainga.. vanthu veyil ilama padichutu povanunga.. ena da politics ithu... ethukeduthalum school leave...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி