மாறுதல் கலந்தாய்வு- அனைத்து பணியிடங்களுக்கான முன்னுரிமை பட்டியல் EMIS இணையத்தில் வெளியீடு.
முன்னுரிமை பட்டியலில் ஏதேனும் CHALLENGE இருப்பின் அதனை எவ்வாறு EMIS - WEBSITE ல் CHALLENGE செய்வது என்பது குறித்த PDF வெளியீடு!
குறிப்பு : இடைநிலை ஆசிரியர்களுக்கான முன்னுரிமை பட்டியல் தற்போது வரை Update செய்யப்பட வில்லை.
2024-2025 General Teachers Transfer counseling seniority list in EMIS portal.
Candidates - Raise Challenge pdf👇
Still not yet published
ReplyDeleteWhere to check the seniority list??
ReplyDeleteதற்போது உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் காலி பணியிடங்களை ஏன் வெளிவிடவில்லை. இது வெளிப்படைதன்மையின்மையை காட்டுகிறது
ReplyDelete