களஞ்சியம் செயலியின் புதிய பயன்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2024

களஞ்சியம் செயலியின் புதிய பயன்பாடு

 

களஞ்சியம் செயலியின் பயன்பாடு - விடுப்புகளுக்கு அனுமதி ஆணை ஏற்பளிப்பு - ஆண்டு ஊதிய உயர்வு - Digital Audit and Accounting System -  வருங்கால வைப்பு நிதி சந்தா - தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையரின் காணொளி காட்சிக் கூட்டச் செய்தி...

*IFHRMS - ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் குறித்து ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை சென்னை அவர்களின் காணொளி காட்சி கூட்டம் [02.08.24] நடைபெற்றது கீழ்க்கண்ட விவரங்கள் மற்றும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

*ஓராண்டிற்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம் (Subscription) 5,00,000 ஐந்து லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

*CL, EL, RL தவிர பிற விடுப்புகள், பண்டிகை முன்பணம் போன்றவை மொபைல் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

IFHRMS Kalanjiyam App - Commissioner of Treasuries and Accounts - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி