மாவட்டக் கல்வி ஆய்வுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு - ஆட்சியரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2024

மாவட்டக் கல்வி ஆய்வுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு - ஆட்சியரின் செயல்முறைகள்

மாவட்டக் கல்வி ஆய்வுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு தலைவராக மாவட்ட ஆட்சியர்,செயலராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்


பார்வை 1 மற்றும் 2 ன்படி , பள்ளிக் கல்வித் துறை தொடர்பான மாவட்ட கல்வி ஆய்வு அந்தந்த மாவட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நடத்திட தெரிவிக்கப்பட்டிருந்தது . இதன் அடிப்படையில் பார்வை 3 ன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பிற துறை அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு ( DLMC - District Level Monitoring Committee ) அமைக்கப்பட்டுள்ளது.


மாவட்ட கல்வி ஆய்வு - மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு , திண்டுக்கல் மாவட்டம் ( DLMC - Level Monitoring Committee👇👇👇

DER DLMC August 24 - Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி