டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் மாநில விருதுக்கு EMIS இணைய தளம் மூலம் விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழிகாட்டி கையேட்டினை பயன்படுத்தி 06.08.2024 முதல் 09.08.2024 வரை சரிபார்த்திடவும் , 10.08.2024 முதல் 14.08.2024 வரை மாவட்டத் தேர்வுக் குழு ஒவ்வொரு இனங்களுக்கும் தனித் தனியே 90 மதிப்பெண்கள் வரை வழங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் 12.08.2024 வரை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நிலையில் பணி முடிவடையாத நிலையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நிலையில் 19.08.2024 வரை கால நீட்டிப்பு வழங்கிடவும் , அதன் பின்னர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் , மாவட்டத் தேர்வுக் குழு அமைத்து இறுதி செய்திடவும் , அது குறித்து தனியே கடிதம் உரிய விவரங்களுடன் அனுப்பப்படும் என்ற விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி