இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழா 15.08.2024 - இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2024

இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழா 15.08.2024 - இயக்குநரின் செயல்முறைகள்

 

நமது இந்திய திருநாட்டின் சுதந்திர தின விழாவினை 15.08.2024 (வியாழக்கிழமை) அன்று தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலகங்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் கொடி விதிமுறைகளின்படி (As per Flag code) சிறப்பாக கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி