டிட்டோஜாக் - பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து செய்தி அறிக்கை வெளியீடு. ( 7.9.2024 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2024

டிட்டோஜாக் - பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து செய்தி அறிக்கை வெளியீடு. ( 7.9.2024 )

 

டிட்டோஜாக் ஆசிரியர் அமைப்புகளின் கூட்டு இயக்கங்கள் சார்பாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து செய்தி அறிக்கை வெளியீடு.

DIPR-P.R NO.1387-School Education Dept Press Release-Date 07.09.2024👇👇👇

Download here


2 comments:

  1. நான்காவது ஆண்டு ஆகின்றது. ஆசிரியர்களின் முக்கிய கோரிகாகைகளை விரைந்து பரீசிலனை செய்ய வேண்டும் . சம வேலை சம ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு, பழைய ஒய்வுதிய திட்டம், ஆசிரியர் கவுன்சிலிங் முறை பழைய நடைமுறை தேவை.

    ReplyDelete
  2. ஏழைகள் படிக்கும் பள்ளிகளை சீராமைக்கும் அரசே நமக்கு தேவை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி