நாளை (14.09.2024) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - Dir Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2024

நாளை (14.09.2024) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - Dir Proceedings

Director Sir's message.

Due to Tnpsc exam schedule on 14.09.2024. Declared as holiday   for school to conduct exam smoothly. 

நாளை 14.9.2024 அன்று TNPSC Group II & IIA  தேர்வு  நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் தேர்வு மையங்களாக செயல்படக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்கள்  தேர்வு சுமூகமாக நடைபெறுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், கோயம்புத்தூர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி