அரசாணை 149 ஐ முற்றிலும் நீக்க வேண்டும் என்பது உட்பட , பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , கடந்த , 2013 ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் , சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Sep 28, 2024
6 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ஆர்ப்பாட்டம் செய்வது வீண்
ReplyDeleteதகுதியான ஆசிரியர்களுக்கு தமிழ்நாட்டில் பஞ்சம் இல்லை ஆனால்.. தகுதியுடன் தரமான ஆசிரியர்களுக்கு தான் இங்கு பஞ்சம்....
ReplyDeleteதகுதி என்பது கல்வி சார்ந்தது..... தரம் என்பது நற்குணங்கள்..... தகுதி என்பது தேவையான கல்வி +TET .... தரம் என்பது சுயநலமற்ற எதையும் தியாகம் செய்ய கூடிய நற்குணங்கள்...
Deleteதனியார் பள்ளிகளில் தரமற்ற ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் தரமான ஆசிரியர்களைநியமிக்க தரமற்ற அரசு தயங்குகிறது
ReplyDeleteஅரசு ஊழியர்கள் குழந்தைகள் கட்டாயம் அரசுப்பள்ளியில் தான் பயில வேண்டும், அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுக்கல்லூரியில் முன்னுரிமை என்பன சட்டமானால் மட்டுமே அரசுப்பள்ளி வாழும், ஆசிரியப்பணி கனவும் நிறைவேறும்
ReplyDeleteSss
ReplyDelete