21.09.2024 - கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா - நூல் வெளியீடு - பங்கேற்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2024

21.09.2024 - கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா - நூல் வெளியீடு - பங்கேற்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

 



21.09.2024 கவிஞர் தமிழ்ஒளி பிறந்த நாள் - காலை 10 மணிக்கு சென்னை, பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவு விழா - "கவிஞர் தமிழ்ஒளி எனக்குள் கடத்திய செய்தி" - குழந்தைகள் பங்கேற்கும் உரையரங்கம் - நூல் வெளியீடு - பங்கேற்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:  சென்னை பச்சையப்பன் கல்லூரி பச்சையப்பன் வாசகர் வட்டத்துடன் இணைந்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி