ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு உச்ச நீதி மன்ற வழக்கு - ஆ. மிகாவேல் ஆசிரியர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2024

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு உச்ச நீதி மன்ற வழக்கு - ஆ. மிகாவேல் ஆசிரியர்

 

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு உச்ச நீதி மன்ற வழக்கு - ஆ. மிகாவேல் ஆசிரியர் ,

மணப்பாறை

9047191706

* ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை பட்டியலில் உள்ள தா ?

* NMD என்று பட்டியலிடப்பட்டுள்ளதே ?

* கேள்விகளுக்கு மூத்த வழக்கறிஞர்/Sir it is not main matter for discussion, if urgency in mentioned then specific date will be assigned, it will get listed for arguments//As pleading are not complete it will not be taken up for final hearing/என்று பதில் அளித்துள்ளார்

* ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்குகள் ஆரம்ப கட்ட நிலையில் தான் உள்ளன

* இடைக்கால உத்தரவு கோரப்பட்டுள்ள நிலையில் 15. 10. 2024 தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வழங்கப்படுமா என்பது தெரியக்கூடும்

* இறுதி தீர்ப்பு கிடைக்க தாமதமாகும் .உடனடி தீர்வு கிடைக்க வழி இல்லை

* ஆ. மிகாவேல் ஆசிரியர் , மணப்பாறை , 9047191706

1 comment:

  1. இன்னும் ஈவு இரக்கம் இல்லாமல் இப்படி வதைக்கலாமா பகுதி நேர ஆசிரியர்கள் வாழ்க்கையை? எங்கும் தற்காலிக பணி நியமனம் செய்து அனைத்து துறைகளிலும் கொத்தடிமைகள்!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி