நிதி சிக்கல் காரணமாக ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்;
பணி நியமனங்கள் எப்போது நடைபெறும் என ஆசிரியர்கள் குழப்பம்
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
2017 ல் எழுதிய சிறப்பாசிரியர் தேர்வு,,, தையல் ஓவியம் உடற்கல்வி தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு இன்று வரை பணி நியமனம் செய்யவில்லை,,,
ReplyDeleteNinga spl teacher aaaa
DeleteNaanum spl teacher thaaa
DeleteYes
Deleteகலைஞர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மட்டுமே படித்தவர்களுக்கு மதிப்பு
ReplyDeleteஆட்சி அமைந்ததிலிருந்தே இல்லை கெஞ்ச நெஞ்ச தற்காலிகம் போட்டாக இப்ப அதுவும் இல்லை
ReplyDeleteவேலைக்கு செய்வோருக்கு பணம் இல்லை,,, வீட்டில் இருப்பவர்களுக்கு பணம் கொடுக்க பணம் இருக்கிறது,,, வேலைக்கு செல்பவர்களை விட இல்லத்தரசிகள் அதிகம்,,, இப்படியே போனால் நிதி நெருக்கடி வர தான் செய்யும். வேலைக்கு செல்பவர்களை விட வீட்டில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு,,, இதுவும் கடந்து போகும்
ReplyDeleteஇனி படிப்பதே வேஸ்ட்
ReplyDeleteதேர்வில் வெற்றி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணி நியமன கலந்தாய்வு நடத்தத அரசு, இந்த அரசு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உடனடியாக பதவி ஏற்பதற்கு பதிலாக, நிதி நிலையை சரியான பிறகு பதவி ஏற்றுகொள்ள வேண்டியதுதானே?
ReplyDeletesuper answer brother
DeleteCollege trb facing too many troubles these created by higher education itself in context of how to stop appointment
ReplyDeletePSTM posting special teachers evvalavu naal thaan wait panradu
ReplyDeleteTrb office pogum pothu ellam ko diya viraivil nu solranga
DeleteEppo thaan posting pannuveenka sir
ReplyDeleteUseless government. Friends next election dmk government will rest in peace
ReplyDelete