பண்டிகை முன்பணம் களஞ்சியம் Kalanjiayam ( IFHRMS 20 ) Mobile App மூலம் விண்ணப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2024

பண்டிகை முன்பணம் களஞ்சியம் Kalanjiayam ( IFHRMS 20 ) Mobile App மூலம் விண்ணப்பிக்க கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலர் உத்தரவு.

  

ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , சென்னை ஆணையரக காணொளி கூட்டத்தில் அனைத்து பணியாளர்களும் தங்களது பண்டிகை முன்பணத்தினை களஞ்சியம் Mobile App மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனவே இனி வரும் காலங்களில் அனைத்து பணவரைவு அலுவலர்களும் தங்கள் அலுவலகத்தின் அனைத்து பணியாளர்களையும் பண்டிகை முன்பணத்தினை பெற களஞ்சியம் Mobile App மூலமாக விண்ணப்பிக்க வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி