TET Case இன்று 13 .09. 2024 வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
*ஆசிரியர்பதவி உயர்வுக்கும், சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கும் TET தேர்ச்சி அவசியம் என்ற வழக்கு இன்று, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
*வழக்கு அனேகமாக, இன்று இறுதி நிலையை அடைந்து , தீர்ப்பு வழங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
Hukum
ReplyDeleteபல வருடத்திற்கு வழக்கு ஒத்தி வைக்கப்படும்.பதவி உயர்வு வழங்காமலே தலைமை ஆசிரியர் இன்றி எப்படியோ பள்ளிகள் நடக்கட்டும் சம்பளம் மிச்சம் என்ற. நிலைப்பாட்டில் உள்ளனர்.இரண்டு வருடங்களாக ஒத்திவைக்கபஃபடுகிறது.
ReplyDelete2.50 தான இதுக்கு போயி போ போ போய் புள்ளைகுட்டிகளை படிக்க வைக்கிற வழிய பார்
ReplyDelete